28 பிப்ரவரி, 2010

ஜம்மு, காஷ்மீரில் நிலநடுக்கம்



ஜம்மு, பிப்.28- ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்


இஸ்லாமாபாத், பிப்,28: பாகிஸ்தானின் வட பகுதியில்
இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...


இயற்கை சீற்றம் விரட்டுகிறது : உலகம் அழிவு நிலைக்கு வருவதாக வீதிகளில்கதறல்




டோக்கியோ: சமீப காலமாக இயற்கை சீற்றம் மக்களை துரத்தி, துரத்தி கொன்று வருகிறது. நில நடுக்கம், மழை , சுனாமி தாக்குதல் என இந்த வகைகளுக்கு மக்கள் மீது என்ன கோபமோ ? உலகம் அழியும் நிலைக்கு வந்து விட்டோம்
மேலும் இங்கே தொடர்க...
சுவிட்சர்லாந்து நாட்டின் மீது புனிதப்போர்
லிபியா அதிபர் கடாபி அறிவிப்பு


சுவிட்சர்லாந்து நாடு இறை நம்பிக்கை இல்லாத நாடு.அங்கு உள்ள மசூதிகளை எல்லாம் அது இடித்து தள்ளி வருகிறது. எனவே அந்த நாட்டின் மீது
மேலும் இங்கே தொடர்க...
ஆப்கானிஸ்தானில்
தலீபான்களின் பகுதியை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது



ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாநிலம் தலீபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மாநிலத்தில் மர்ஜா பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான்களை அடித்து
மேலும் இங்கே தொடர்க...
ரணிலின் பாதுகாப்புக்கு பஸ் வண்டிவழங்கும் தீர்மானம் திடீர் ரத்து


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக பஸ் வண்டியொன்றை வழங்குவதற்காக
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பம்- கண்காணிப்பாளர்கள் அதிருப்தி



வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளின் போதிருந்தே தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுயா தீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சிகளின் பிளவு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வழிவகுக்கலாம்- அரசியல் விமசகர்கள் கருத்து



ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு
மேலும் இங்கே தொடர்க...
புதிய கட்சிக்கும் கொள்கை இல்லை

இன்னொரு தமிழ்க் கட்சி களத்துக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இதன் பெயர். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தான் இப்போதைக்கு இதன் தலைவர், செயலாளர், பொருளாளர், பொதுக் குழு எல்லாமே.
மேலும் இங்கே தொடர்க...
கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம்

பல புதிய முகங்களுடன் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ஜனநாயக வழியில் இனவிடுதலையை வென்றெடுக்கத் தமிழ் மக்கள் ஆணை வழ ங்க வேண்டும் என்று வேண்டுகோள்
மேலும் இங்கே தொடர்க...
இனப்பிரச்சினையின் தீர்வுக்கு கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்புதேர்தலில் போட்டி

தமிழ் மக்களின்பிரதிநிதிகளெனஉரிமைகோரியதலைவர்கள்இனப்பிரச்சினையை வைத்தே அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப்பிரச்சினைகாலத்துக்குக்காலம்புதியபரிமாணம்பெற்றுவளர்ந்ததேயொழியத் தீர்வை
மேலும் இங்கே தொடர்க...
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவுசெய்யப்பட்டதைச் தொடர்ந்து அரசியல்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (27) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் மத வழிபாடுகளுடன்
மேலும் இங்கே தொடர்க...
36 கட்சிகள், 301 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7620 பேர் களத்தில்
அரசியல் கட்சிகளின் 30 மனுக்கள், 69 சுயேச்சைகள் நிராகரிப்பு




தேர்தலின் மூலம் 196 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக 36 கட்சிகளிலிருந்தும் 301 சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் 7620 பேர் வேட்பாளர் களாகப் போட்டியிடுகி ன்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

27 பிப்ரவரி, 2010

வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காகஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சி
 

வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சியொன்றை இத்தாலி ஒன்றுபட்ட சிங்கள ஒன்றியம் என்ற அமைப்பு
மேலும் இங்கே தொடர்க...
மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு
மேலும் இங்கே தொடர்க...
40வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல் ஒன்றின்பாகங்களை சட்டவிரோதமான



40வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல் ஒன்றின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை
மேலும் இங்கே தொடர்க...
வவுனியா செட்டிகுளம் சோதனைச் சாவடியில் வைத்து இன்றுமுற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



வவுனியா செட்டிகுளம் சோதனைச் சாவடியில் வைத்து இன்றுமுற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 159 ஜெலிக்நைற்
மேலும் இங்கே தொடர்க...
இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
மேலும் இங்கே தொடர்க...
..சு.கூ. - .தே.. தேசியப் பட்டியல் நேற்று வெளியீடு



பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தமது தேசியப் பட்டியலில் இடம்பெறுவோரின் பெயர்களை நேற்று வெளியிட்டன.
மேலும் இங்கே தொடர்க...


தேர்தல் களத்தில் மலையகம் - கொழும்பில் முக்கிய பிரமுகர்கள்


இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தேர்தல் எதிர்வரும் ஏப்பரல் மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தத்தமது வேட்பு
மேலும் இங்கே தொடர்க...
ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி ரிக்டரில் 7.3 ஆக பதிவானது: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் ஓட்டம்




ஜப்பானில் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் ஓட்டம்யோரான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.31 மணியளவில் (இந்திய
மேலும் இங்கே தொடர்க...

சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கை
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கை"
தென் அமெரிக்க பசிபிக் கடல் பகுதியில் உள்ள சிலி மற்றும் பெருநாட்டில் இன்று காலை
மேலும் இங்கே தொடர்க...
அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய



இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும்
மேலும் இங்கே தொடர்க...
புத்தளத்தில் 15 அரசியல் கட்சிகள் - 12 சுயேட்சைக் குழுக்கள் போட்டி



நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவென 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் 12 சயேட்சைக்
மேலும் இங்கே தொடர்க...
மின் கட்டணத்தைக் குறைக்க விரைவில் நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி




மின் கட்டணத்தை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்படுவதால்
மேலும் இங்கே தொடர்க...
நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதிமன்றங்கள் : சட்ட மறுசீரமைப்பு அமைச்சுத்திட்டம்




நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்க தாக்குதலில், தலிபான் தளபதி பலி
தலைக்கு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டவன்



தலிபான் தீவிரவாதிகள் அதிக நடமாட்டமுள்ள பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத போர் விமானங்கள் அவ்வப்போது, ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...


ஜெயிலில் இருந்தபடியே பாராளுமன்ற தேர்தலில் பொன்சேகா போட்டி மனு தாக்கல் செய்யப்பட்டது




இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராணுவ தளபதி பொன்சேகா, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தற்போது
மேலும் இங்கே தொடர்க...


ஈபிடிபியின் குழப்பம்
யாழ்பாணத்தில் வெற்றிலை, வன்னியில் வீணை என ஈபிடிபி போட்டி



(சாகரன்)
மிக நீண்ட இழுபறியின் பின்பு ஈபிடிபி வன்னியில் தமது சின்னமான வீணையிலும், யாழ்பாணத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. இச்செய்தியை அவர்களின்
மேலும் இங்கே தொடர்க...

மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல்!

தமிழ் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் முன்னைநாள் “மண்டையன் குழுவின்” தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல்

மேலும் இங்கே தொடர்க...
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துமற்றுமொரு அடிப்படை உரிமை மீறல்மனு இன்று கொழும்பு உச்சநீதிமன்றில்


நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல்மனு இன்று கொழும்பு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர்


தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர் முன்வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாட்சிகூற
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மேமாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் கடனுதவியை தாமதப்படுத்தத்
மேலும் இங்கே தொடர்க...
ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ்



ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் வெற்றிலைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றது. இதனடிப்படையில் அக்கட்சியின் தலைமை வேட்பாளராக அமைச்சரும்
மேலும் இங்கே தொடர்க...
வன்னி மாவட்டத்தில்
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, .என்.டி.எல்.எப். நிராகரிப்பு



வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவத ற்கென விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியும், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும், ஒக்கம வெசியோ
மேலும் இங்கே தொடர்க...
ஒரேயொரு தமிழரையும் .தே.. கைகழுவியது

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மாகாண சபை உறுப்பினர் வை. ராமும் இடம்பெற்றிருந்தார். கொழும்பு வடக்கு
மேலும் இங்கே தொடர்க...
..சு.மு தேசியப் பட்டியலில் 4 தமிழர், 4 முஸ்லிம்கள்

ரத்னசிறி, தி.மு., டியூ, ஜீ.எல், டலஸ், அநுருத்தவுக்கும் இடம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல்
மேலும் இங்கே தொடர்க...
முஹம்மது நபியின் வழிகாட்டல் எமது தாய் நாட்டுக்கு அவசியம்


மீலாத் தின செய்தியில் பிரதமர்
மனித சமூகத்திலே சமாதானம், சகவாழ்வு என்பவற்றினை ஏற்படுத்திய மாபெரும் தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
மேலும் இங்கே தொடர்க...
புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனைகைகொடுக்கும்

ஜனாதிபதி மீலாத் செய்தி

சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச்
மேலும் இங்கே தொடர்க...
பொதுத்தேர்தல் 2010
25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

26 பிப்ரவரி, 2010


விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்
உலகத் தமிழர் பேரவையின் சின்னம்



இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை வௌ்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்துள்ளது. வடக்கு
மேலும் இங்கே தொடர்க...


யாழ்ப்பாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) வேட்புமனுத் தாக்கல்,



மட்டக்களப்பில் புளொட் வேட்புமனுத் தாக்கல்- எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இன்றையதினம் முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக புகார் துருக்கி ராணுவ உயர் அதிகாரிகள்கைது

அங்காரா:துருக்கியில் அரசுக்கு எதிராக ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக ராணுவ தளபதி உட்பட 12 அதிகாரிகள் சிறையில்
மேலும் இங்கே தொடர்க...
பார்லிமென்ட் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ஜனநாயகதேசிய கூட்டணிக்கு தலைமையேற்பார்.

Top global news update
பார்லிமென்ட் தேர்தலில் ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணிக்கு தலைமையேற்பார். அவரது மனைவி அனோமா, இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் பிரசாரம் செய்வார்' என, ஜே.வி.பி., கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்கை அரசு மீண்டும் தீவிரம்


Top global news update
கொழும்பு:இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவுக்கு எதிராக இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத்


இரு வாரங்களில் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ மலையகத்திற்கு விஜயம்

இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் பிரஜாசக்தி அமைப்புடன் இணைந்து
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு மாவட்ட தமிழர் அமைப்பு . . சு. முவை ஆதரிக்க தீர்மானம்


கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதால், கொழும்பு மாவட்டத் தமிழர் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய
மேலும் இங்கே தொடர்க...
இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகாகைது


பாதுகாப்பு செயலர்
அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ
மேலும் இங்கே தொடர்க...
புதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்:
மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைக்க நடவடிக்கை - ஜனாதிபதி



புதிய மின்னுற்பத்தி நிலையங்களின் பலாபலன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு
இரு வாரங்களில் சட்டமா அதிபரினால் தாக்கல்





ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்
மேலும் இங்கே தொடர்க...

25 பிப்ரவரி, 2010

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில்


போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இரு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு
மேலும் இங்கே தொடர்க...
ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான



ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களை அந்த மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் இன்று கையளித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர்
மேலும் இங்கே தொடர்க...

காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை



காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துஹெட்டிகம தனது வழக்கறிஞர்கள் ஊடாக நேற்று முன்தினம் காலி நீதிமன்றில் சரணடைந்தபோது
மேலும் இங்கே தொடர்க...

கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக உற்சவ ஏற்பாடுகளைக் கவனிக்க விசேட குழு கச்சதீவுக்கு
மேலும் இங்கே தொடர்க...
இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை


இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
மேலும் இங்கே தொடர்க...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர்


அந்தனி ராஜூ மற்றும் அவரது மனைவி ஆகியோர்மீது குழுவொன்று இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தவலந்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பிரசேதசபை உறுப்பினரின் வீட்டிற்குள்
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா மீது இலங்கை அரசு மேலும் நடவடிக்கை



சரத் பொன்சேகாவை கைது செய்து அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
மேலும் இங்கே தொடர்க...

ரணில் கோரிக்கை, பொன்சேகா ஏற்க மறுப்பு: இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி



கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட சரத் பொன்சேகா மறுத்து விட்டார். இதையடுத்து, தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
சரத் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : குழப்பியோரை இனங்காண நீதிமன்றம் உத்தரவு








ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கல்லெறிந்து களங்கம் விளைவித்த நபர்களை இனங்காண நீதிமன்றம் வசமுள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முகாம்களில் இருந்து 1000 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு குடியேற்றம்





விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட சண்டையின்போது சொந்த இடங்களை விட்டு காலி செய்து முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் மேலும் சுமார் 1000 தமிழர்கள் அவரவர் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டனர்







பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.இந்நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.நேற்று புதன்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஐதேகவுடன் கிழக்கு அமைப்பாளர்கள் முரண்பாடு



ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
மிலிபாண்டின் கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கண்டனம்



இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு தெடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...




புளொட் வன்னியில் நியமனப் பத்திரம் தாக்கல்- புளொட் அமைப்பும், .பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன.


புளொட் வன்னியில் நியமனப் பத்திரம் தாக்கல்- புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் மெழுகுவர்த்தி சின்னத்திலும், வவுனியாவில் புளொட் அமைப்பின் நங்கூரம் சின்னத்திலும் இவ்விரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் வாதிகளே உங்களை தூய்மையான அரசியலுக்கு வித்திடுங்கள்.



தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல்
முன்னாள் எம்.பிக்கள் 9 பேருடன் பல புதுமுகங்கள் களத்தில்



வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...
ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு பொன்சேகாவால் நிராகரிப்பு .தே.. ஆதரவாளர் திகைப்பு




ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
2/3 பெரும்பான்மை பெறுவதன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு அதிகரிக்கும்



பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெற்று நாட்டில் அரசாங்கம் ஏற்படுத்தும் மாற்றத்தினால் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பும் ஒத்துழைப்பும் மேலும் அதிகரிக்குமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...