25 பிப்ரவரி, 2010

ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான



ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களை அந்த மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் இன்று கையளித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தனது வேட்பாளர்கள் சார்பில் வேட்பு மனுவினை தாக்கல்செய்துள்ளதாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக