27 பிப்ரவரி, 2010

..சு.மு தேசியப் பட்டியலில் 4 தமிழர், 4 முஸ்லிம்கள்

ரத்னசிறி, தி.மு., டியூ, ஜீ.எல், டலஸ், அநுருத்தவுக்கும் இடம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்படவுள்ள 29 பேரின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பெயர்கள் வருமாறு:-

ரத்னசிறி விக்கிரமநாயக்க

டி. எம். ஜயரட்ன

டலஸ் அழகப்பெரும

பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்

டியூ குணசேகர

பேராசிரியர் விஸ்வா வர்ணபால

பேராசிரியர் திஸ்ஸ விதாரன

அச்சல ஜாகொட

எம். எச். முஹம்மட்

கீதாஞ்சன குணவர்தன

விநாயகமூர்த்தி முரளிதரன்

வி. ஜே. மு. லொக்கு பண்டார

சங்கைக்குரிய எல்லாவள மேதானந்த தேரர் சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர்

முத்துசிவலிங்கம்

சண்முகம் ஜெகதீஸ்வரன்

மொகமட் முசம்மில்

அனுருத்த ரத்வத்த

. ஆர். பீ. சூரியபெரும

ஜானக பிரியந்த பண்டார

பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

லெஸ்லி தேவேந்திர

சந்திரசேகரன் சண்முகநாதன்

.எச். எம். அஸ்வர்

டொக்டர் ஹரிச்சந்திர விஜேதுங்க

யூ. எல். சாஹுல் ஹமீத்

கமலா ரணதுங்க

சரத் கோங்காகே

மாலினி பொன்சேகா (வி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக