ஜம்மு, காஷ்மீரில் நிலநடுக்கம்
ஜம்மு, பிப்.28- ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டேர் அளவுகோளில் இது 5.7 ஆக பதிவாகியிருந்தது. எனினும், இதனால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக காஷ்மீர் பகுதிக்கான பேரழிவு மேலாண்மை மையத்தின் அதிகாரி அமீர் அலி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக