27 பிப்ரவரி, 2010

வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காகஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சி
 

வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சியொன்றை இத்தாலி ஒன்றுபட்ட சிங்கள ஒன்றியம் என்ற அமைப்பு
மேலும் இங்கே தொடர்க...
மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளை இரத்தோட்டைப் பிரதேசத்தில் பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு
மேலும் இங்கே தொடர்க...
40வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல் ஒன்றின்பாகங்களை சட்டவிரோதமான



40வருடங்களுக்கு முன்னர் கல்முனைக் கடற்பரப்பில் மூழ்கிய கப்பல் ஒன்றின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை
மேலும் இங்கே தொடர்க...
வவுனியா செட்டிகுளம் சோதனைச் சாவடியில் வைத்து இன்றுமுற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



வவுனியா செட்டிகுளம் சோதனைச் சாவடியில் வைத்து இன்றுமுற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 159 ஜெலிக்நைற்
மேலும் இங்கே தொடர்க...
இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
மேலும் இங்கே தொடர்க...
..சு.கூ. - .தே.. தேசியப் பட்டியல் நேற்று வெளியீடு



பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தமது தேசியப் பட்டியலில் இடம்பெறுவோரின் பெயர்களை நேற்று வெளியிட்டன.
மேலும் இங்கே தொடர்க...


தேர்தல் களத்தில் மலையகம் - கொழும்பில் முக்கிய பிரமுகர்கள்


இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தேர்தல் எதிர்வரும் ஏப்பரல் மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற்கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தத்தமது வேட்பு
மேலும் இங்கே தொடர்க...
ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி ரிக்டரில் 7.3 ஆக பதிவானது: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் ஓட்டம்




ஜப்பானில் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் ஓட்டம்யோரான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.31 மணியளவில் (இந்திய
மேலும் இங்கே தொடர்க...

சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கை
சிலி நாட்டில் பயங்கர பூகம்பம் சுனாமி எச்சரிக்கை"
தென் அமெரிக்க பசிபிக் கடல் பகுதியில் உள்ள சிலி மற்றும் பெருநாட்டில் இன்று காலை
மேலும் இங்கே தொடர்க...
அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய



இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும்
மேலும் இங்கே தொடர்க...
புத்தளத்தில் 15 அரசியல் கட்சிகள் - 12 சுயேட்சைக் குழுக்கள் போட்டி



நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவென 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் 12 சயேட்சைக்
மேலும் இங்கே தொடர்க...
மின் கட்டணத்தைக் குறைக்க விரைவில் நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி




மின் கட்டணத்தை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்படுவதால்
மேலும் இங்கே தொடர்க...
நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதிமன்றங்கள் : சட்ட மறுசீரமைப்பு அமைச்சுத்திட்டம்




நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்க தாக்குதலில், தலிபான் தளபதி பலி
தலைக்கு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டவன்



தலிபான் தீவிரவாதிகள் அதிக நடமாட்டமுள்ள பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத போர் விமானங்கள் அவ்வப்போது, ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...


ஜெயிலில் இருந்தபடியே பாராளுமன்ற தேர்தலில் பொன்சேகா போட்டி மனு தாக்கல் செய்யப்பட்டது




இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராணுவ தளபதி பொன்சேகா, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தற்போது
மேலும் இங்கே தொடர்க...


ஈபிடிபியின் குழப்பம்
யாழ்பாணத்தில் வெற்றிலை, வன்னியில் வீணை என ஈபிடிபி போட்டி



(சாகரன்)
மிக நீண்ட இழுபறியின் பின்பு ஈபிடிபி வன்னியில் தமது சின்னமான வீணையிலும், யாழ்பாணத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. இச்செய்தியை அவர்களின்
மேலும் இங்கே தொடர்க...

மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல்!

தமிழ் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் முன்னைநாள் “மண்டையன் குழுவின்” தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரனின் அலுவலகம் மீது தாக்குதல்

மேலும் இங்கே தொடர்க...
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துமற்றுமொரு அடிப்படை உரிமை மீறல்மனு இன்று கொழும்பு உச்சநீதிமன்றில்


நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல்மனு இன்று கொழும்பு உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர்


தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர் முன்வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாட்சிகூற
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மேமாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் கடனுதவியை தாமதப்படுத்தத்
மேலும் இங்கே தொடர்க...
ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ்



ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் வெற்றிலைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றது. இதனடிப்படையில் அக்கட்சியின் தலைமை வேட்பாளராக அமைச்சரும்
மேலும் இங்கே தொடர்க...
வன்னி மாவட்டத்தில்
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, .என்.டி.எல்.எப். நிராகரிப்பு



வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவத ற்கென விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியும், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும், ஒக்கம வெசியோ
மேலும் இங்கே தொடர்க...
ஒரேயொரு தமிழரையும் .தே.. கைகழுவியது

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மாகாண சபை உறுப்பினர் வை. ராமும் இடம்பெற்றிருந்தார். கொழும்பு வடக்கு
மேலும் இங்கே தொடர்க...
..சு.மு தேசியப் பட்டியலில் 4 தமிழர், 4 முஸ்லிம்கள்

ரத்னசிறி, தி.மு., டியூ, ஜீ.எல், டலஸ், அநுருத்தவுக்கும் இடம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல்
மேலும் இங்கே தொடர்க...
முஹம்மது நபியின் வழிகாட்டல் எமது தாய் நாட்டுக்கு அவசியம்


மீலாத் தின செய்தியில் பிரதமர்
மனித சமூகத்திலே சமாதானம், சகவாழ்வு என்பவற்றினை ஏற்படுத்திய மாபெரும் தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
மேலும் இங்கே தொடர்க...
புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனைகைகொடுக்கும்

ஜனாதிபதி மீலாத் செய்தி

சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச்
மேலும் இங்கே தொடர்க...
பொதுத்தேர்தல் 2010
25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...