தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே! கழகத்தோழர்களே!தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2011 மே முதலாம் திகதி சுவிஸ்தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும்உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொள்ளும்தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு . இலங்கைதாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்கசர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்துஎமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்குஇட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியகட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்குஅறிவோம். அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும்தம்மாலி யன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என த.ம.வி.கழகம்
தோழமையுடன் கேட்டுக் கொள்ளும்; அதேவேளையில். மக்களின் விடுதலைக்குதோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ்மேதின ஊர்வலத்திற்குதோழமையுடன் அழைக்கின்றோம்.
இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்குஅருகில் உள்ள ளுihட Pழளவ (டுயபநசளவசயளளந)ல் இருந்து காலை 10.00 மணிக்குஆரம்பமாகி டீüசமடiPடயவண (டீநடடநஎரநல) யில் முடிவடையும்!!!
அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே.!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D:PL:F)
சுவிஸ்கிளை
தொடர்புகட்கு: 078 3038783, 078 3336175, 079 6249004
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக