28 பிப்ரவரி, 2010


பாகிஸ்தானில் நிலநடுக்கம்


இஸ்லாமாபாத், பிப்,28: பாகிஸ்தானின் வட பகுதியில்
இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானதாகவும், தலை நகர் இஸ்லாமாபாத், பெஷாவர், ஸ்வாத் பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பூகம்ப அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக