24 பிப்ரவரி, 2010

உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்




உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
வடக்கில் .தே. கூ வேட்பு மனுத்தாக்கல்

வவுனியாவில் வவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த த.தே.கூவினர்வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த .தே.கூவினர்
இலங்கையின் வடக்கே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்திருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...
மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்



மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த செல்வராஜா

மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த செல்வராஜா
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனக்களை இலங்கை தமிழரசுக் கட்சி( தமிழ் தேசியக் கூட்டமைப்பு) இன்று தாக்கல் செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வேட்பு மனுப் பத்திரங்களில் இன்று கையெழுத்திட்டார் ஜெனரல் சரத்




சரத் பொன்சேகா தனது வேட்பு மனு பத்திரங்களில இன்று கையெழுத்திட்டார். ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் அவர் கொழும்பில் போட்டியிடவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைப் பிரச்சினைக்குப் புதிய திட்டம் தேவை : டேவிட் மிலிபாண்ட் வலியுறுத்து


இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வுக்கு புதிய திட்டம் ஒன்றை உடனடியாக அமுலாக்க வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
கடந்த வாரம் 5 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் யாழ் விஜயம்




கடந்த வாரம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பானஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.


கண்டியை மையமாகவைத்து இயங்கும் யூ.சி.எம்.சி அல்லது மலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பையே ஆதரித்து ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டுமெனத் தீவிர முயற்சியில்இறங்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ராஜபக்ஷே உறுதிமொழிகள் அமெரிக்கா கடும் அதிருப்தி





சரத் பொன்சேகா கைது விவகாரத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்க வில்லை' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:
மேலும் இங்கே தொடர்க...
ஆப்கானிஸ்தானில்
பின்லேடன் தப்பிப்பதற்கு உதவிய பழங்குடி இன தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி பின்லேடன், அமெரிக்க தாக்குதலின்போது தப்பித்து ஓடுவதற்கு பழங்குடி இனத்தலைவர் ஒருவர் உதவி செய்தார். அவர் பெயர் முகமது ஹாஜி சமான். இவர் 1990-களில் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு யுத்தத்தின்போது சக்தி வாய்ந்த போராளி தலைவராக இருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...


ஆப்கானிஸ்தான் போர் தொடங்கியது முதல்
பாகிஸ்தானுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அமெரிக்கா கொடுத்து உள்ளது
<



ஆப்கானிஸ்தானில் தீவரவாதத்துக்கு எதிரான போர் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கியது முதல்,பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இதுவரை 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி
மேலும் இங்கே தொடர்க...
த.தே.கூ.வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் இன்று



பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பணிகள் துரிதம்

. . சு. மு. காலியிலும், ஜனசெத பெரமுன வன்னி, களுத்துறையிலும், தேசிய அபிவிருத்தி முன்னணி கண்டியிலும் வேட்புமனுத் தாக்கல்
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டத் தடை

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு எதிராகக் கடுமையான -->நடவடிக்கை எடுக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
துறைமுகங்கள், மின்நிலையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள்; அபிவிருத்தி யுகம்ஆரம்பம்

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண விழாவில் ஜனாதிபதி
நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...