இந்தி
ய கடற்படைத்தளபதி அட் மிரல் நிர்மல் வர்மா இன்று இலங்கை வரவுள்ளார்.
இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமர சிங்கவின் அமைப்பை ஏற்று இல ங்கை வரும் இந்திய கடற்படைத் தளபதியின் வருகையுடன் இந்திய கடற் படைக்குச் சொந்த மான ஐ.என்.ஐ. கப்பலும் இலங் கைக்கு வருகிறது.
இந்திய - இலங்கை நாடுகளுக் கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாகவே இவரது வருகை அமையவுள்ளது
ய கடற்படைத்தளபதி அட் மிரல் நிர்மல் வர்மா இன்று இலங்கை வரவுள்ளார்.இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமர சிங்கவின் அமைப்பை ஏற்று இல ங்கை வரும் இந்திய கடற்படைத் தளபதியின் வருகையுடன் இந்திய கடற் படைக்குச் சொந்த மான ஐ.என்.ஐ. கப்பலும் இலங் கைக்கு வருகிறது.
இந்திய - இலங்கை நாடுகளுக் கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதாகவே இவரது வருகை அமையவுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக