9 டிசம்பர், 2010

நாளை கோட்டையில் காணாமல் போனவர்களின் விபரம் கோரி ஆர்ப்பாட்டம்நாளை நண்பகல் 12 மணியளவில் கோட்டை ரயில் நிலையம் முன்பு காணாமல் போனவர்களைத்தேடி அலையும் குழுவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் விபரங்களை வெளியிடக்கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக