லிபியாவில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேற்கொண்டுள்ளது.
தென்னாபிரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் லிபியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட 150 பேருக்கான சம்பளம் வழங்கப்படாமையாலே இப்பிரச்சினை உருவாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக