வவுனியா ந
கர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜீப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் படுமோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும் மில் வீதியைச் சுற்றி வளைத்து தேடுதல், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக வவுனியா நகர வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ள சீட்டுப் பிரச்சினையின் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
கர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜீப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் படுமோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும் மில் வீதியைச் சுற்றி வளைத்து தேடுதல், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக வவுனியா நகர வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ள சீட்டுப் பிரச்சினையின் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக