29 செப்டம்பர், 2010

ஆஸி. இந்தியருக்கு ஆயுள் தண்டனை

வியன்னா் ஆஸ்திரியாவில் சீக்கிய மத குருவை கொலை செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரியாவில் தேரா சச் காண்ட்டில் சீக்கிய கோயில் ஒன்று உள்ளது. இங்கு குருவாக இருந்தவரை கடந்த 2009ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கொலை செய்தார். வியன்னா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இதுதொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சீக்கிய குருவை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள் தண்டனையும்இ இதில் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக