அக்கு
றணை பிரதேச சபை அங்கத்தவர்கள் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்து அக்குறணை நகரில் இன்று பிற்பகல் பேரணியொன்றை நடாத்தினர்.
அக்குறணை பிரதேச சபையின் தலைவர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஏ.எம்.எம். சிம்சான் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு பேரணியில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உற்பட பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
றணை பிரதேச சபை அங்கத்தவர்கள் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்து அக்குறணை நகரில் இன்று பிற்பகல் பேரணியொன்றை நடாத்தினர்.அக்குறணை பிரதேச சபையின் தலைவர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஏ.எம்.எம். சிம்சான் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு பேரணியில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உற்பட பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக