15 மார்ச், 2011

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது

குருநாகல் வாரியபொல நகரில் ஆறு போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவரை வாறியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநாகல் வாரியபொல மஹ மல்கொல்லேவ எனும் இடத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக