15 மார்ச், 2011

வட, கிழக்கு ஆசிரியர்களுக்கு 3 மாத முற்கொடுப்பனவு சம்பளம் வழங்கப்படவில்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரச ஊழியர்களுக்கு முற்பணமாக மூன்று மாத சம்பளம் வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்தும் இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 இலக்கம் 2011ஆம் ஆண்டு சம்பள சுற்றறிக்கை பிரகாரம் முற்கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதும் இன்னும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று மாத முற்கொடுப்பனவு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக