15 மார்ச், 2011

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி படுகொலை: இலங்கை இளைஞர் கைது

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவரை கடந்த வாரம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து பெட்டிக்குள் அடைத்து வீசியதாக இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 19 வயது இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மார்ச் 11ஆம் திகதியன்று கட்டிட தொழிலாளர்களால் கால்வாய் கரையில் இருந்து சூட்கேஸ் பெட்டியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்திய மாணவி தோஷா தாக்கர் என அவுஸ்திரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக