தம்மை அகதி
களாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 இலங்கைத் தமிழர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மலேசியக் கடற் பகுதியில் வைத்து மலேசியக் கடற்படையினரால் 75 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 67 ஆண்கள் தம்மை விடுவிக்க கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
களாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 இலங்கைத் தமிழர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.மலேசியக் கடற் பகுதியில் வைத்து மலேசியக் கடற்படையினரால் 75 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 67 ஆண்கள் தம்மை விடுவிக்க கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக