தெல்தெனியா
பொலிஸ் பிரிவைச் சேர்ந்த றம்புக்வெல்ல என்ற இடத்தில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெல்தெனிய பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் மாலை தமக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியை அண்மித்த, பாதுகாப்பு வலயத்தில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தெனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் பிரிவைச் சேர்ந்த றம்புக்வெல்ல என்ற இடத்தில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெல்தெனிய பொலிசார் தெரிவித்தனர்.நேற்று முன் தினம் மாலை தமக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியை அண்மித்த, பாதுகாப்பு வலயத்தில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தெனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக