மட்டக்களப்பு மா
நகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் சென்று மாநகரசபை ஊழியர் ஒருவரை ( மேற்பார்வையாளர்) முறைகேடான வார்த்தைகளால் பேசி தாக்கச் சென்றதாகவும் மாநகர சபை வாசலில் குந்தி இருடா என மிரட்டி வாசலில் இருக்க வைத்து அவமானப்படுத்தியுமுள்ளார் எனவும் அதற்கெதிராக அவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் சென்று மாநகரசபை ஊழியர் ஒருவரை ( மேற்பார்வையாளர்) முறைகேடான வார்த்தைகளால் பேசி தாக்கச் சென்றதாகவும் மாநகர சபை வாசலில் குந்தி இருடா என மிரட்டி வாசலில் இருக்க வைத்து அவமானப்படுத்தியுமுள்ளார் எனவும் அதற்கெதிராக அவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக