14 ஜூலை, 2010

நாளை கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம்அமைச்சரவையின் கூட்டம் நாளை கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்க உள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து வட மாகாண அபிவிருத்தி குறித்த ஆய்வுக் கூட்டமொன்றும் அங்கு நடைபெற உள்ளது.

கொழும்பில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு வந்த அமைச்சரவைக் கூட்டம் இம்முறை கிளிநொச்சியில் நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக