14 ஜூலை, 2010

செனரத்கமவில் இராணுவ வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு‘நமக்காக நாம்’ (அப்பி வெனுவென் அப்பி) திட்டத்தின் கீழ் 25 வீடுகள் கண்டி செனரத்கமவில் இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கையளிக்கப் பட்டன.

ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி குருணாகல் வீதியில் உள்ள செனரத்கமவில் இவ் வீட்டுத் திட்டத்தை அவர் திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக