6 செப்டம்பர், 2010

நல்லூர் தேர் திருவிழா நாளை: நேத்திராவில் நேரடி ஒளிபரப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா நாளை 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா காலை 7 மணிக்கு ஆரம்பமாகும். அலங்காரக் கந்தன் அலங்கரிக்கப் பட்ட தேரில் ஆரோகணித்து பக்தர்க ளுக்கு அருட்காட்சியளிக்கவிருக் கிறார்.

இந்த நிகழ்வுகளை, நேத்திரா ரீ.வி. நாளை காலை 6.15 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக