ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக இம்முறை 46 புது முகங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.
இவர்களில் பல்வேறு துரை சார்ந்தவர்கள் அடங்குவதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப் பெரும நேற்றுத் தெரிவித்தார்.
ஐ.ம.சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,
ஐ. ம. சு. முன்னணி சார்பாகவே இம்முறை கூடுதலான புதுமுகங்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் மிகவும் வயது குறைந்த உறுப்பினர்களும் சிரேஷ்ட உறுப்பினர்களும் எமது கட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாமல் ராஜபக்ஷ மிகக் குறைந்த வயதில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இம்முறை பாராளுமன்றம் இளம் சந்ததிகளைக்கொண்ட பாராளுமன்றமாக இருக்கும். மக்கள் இளம் சமூகத்தினரை அதிகமாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக