2 மார்ச், 2010

ஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத நடுப்பகுதியில்



எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

மக்கள் நலனையொட்டிய பல்வேறு செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாகவும் ஐ.தே.கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக