2 மார்ச், 2010


தெஹிவளையில் வெள்ளைப் புலி



தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் வெள்ளைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சீனர்களின் 'புலி புதுவருட தின' பிறப்பை முன்னிட்டு கடந்த மாதம் 14 ஆம் திகதி சீன அரசாங்கம் ஒரு சோடி வெள்ளைப் புலிகளை இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக