இலங்கை
இந்தியாவுக்கிடையில் படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக உடன்படிக்கைகளை இரண்டு நாடுகளும் தயார் செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை கடந்த கால யுத்த சூழ்நிலைகளினால் பாதிப்படைந்தது.தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்குமாக இந்த படகு சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கிடையில் படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக உடன்படிக்கைகளை இரண்டு நாடுகளும் தயார் செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.இது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை கடந்த கால யுத்த சூழ்நிலைகளினால் பாதிப்படைந்தது.தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்குமாக இந்த படகு சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக