மட்டக்களப்பு நக
ரில் இடம் பெற்ற வீதி விபத்தில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு புதிய பாலச்சந்தியால் துவிச்சக்கரவண்டியில் இன்று காலை 8 மணியளவில் குறித்த மாணவி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் வாகீனம் மோதியே பலியாகியுள்ளார். சாரதியும் நடத்துனரும் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி மாணவியான 16 வயதுடைய பற்குனம் கோகிலா எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாண்டு க.பொ.த. சா.தரப்பரிட்சைக்குத் தோற்ற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரில் இடம் பெற்ற வீதி விபத்தில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு புதிய பாலச்சந்தியால் துவிச்சக்கரவண்டியில் இன்று காலை 8 மணியளவில் குறித்த மாணவி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் வாகீனம் மோதியே பலியாகியுள்ளார். சாரதியும் நடத்துனரும் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி மாணவியான 16 வயதுடைய பற்குனம் கோகிலா எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாண்டு க.பொ.த. சா.தரப்பரிட்சைக்குத் தோற்ற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக