28 ஆகஸ்ட், 2010

வெள்ளிமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்புமுல்லைதீவு வெள்ளிமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளும் பெருந்தொகையான ஆயுதங்களும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் நேற்றுமுன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளன என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார்.

அவர் மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில்,

"குண்டை வெடிக்கச் செய்யக்கூடிய டெடனேடர் 258, எம்.ஜீ.எம்.ஜீ வகை துப்பாக்கி 2696, கைக்குண்டு 306, மோட்டார் குண்டு 35 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக