ஐக்கிய நாடுக
ள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூனே இன்றைய தினம் இலங்கை வர உள்ளார்.
இலங்கை திரும்பியதும் இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு அனேகமாக நாளைய தினம் இடம்பெறலாம் எனவும், இதனிடையே நீல் பூனே ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக கடிதம் ஒன்றையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூனே இன்றைய தினம் இலங்கை வர உள்ளார்.இலங்கை திரும்பியதும் இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு அனேகமாக நாளைய தினம் இடம்பெறலாம் எனவும், இதனிடையே நீல் பூனே ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக கடிதம் ஒன்றையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக