தெற்கு மற்றும்
மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது இலங்கை விஜயத்தின் போது அரச தரப்பினர், எதிர்க்கட்சிகள்,சமூக அமைப்பினர், ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவரது இலங்கை விஜயத்தின் போது அரச தரப்பினர், எதிர்க்கட்சிகள்,சமூக அமைப்பினர், ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக