கல்விக்கெ
னத் தனியான தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
இது தொடர்பில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க 'யுனெஸ்கோ' நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்
னத் தனியான தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.இது தொடர்பில் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க 'யுனெஸ்கோ' நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக