30 ஏப்ரல், 2011

மட்டக்களப்பு- கொழும்பு வீதியில் விபத்து: ஐவரைக் காணவில்லை

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மன்னம்பிட்டிய பகுதியில் வேன் ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் ஐவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ் விபத்தில் சிக்கியதாகவும் இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்;டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதேவேளை வேனில் இருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக