30 ஏப்ரல், 2011

துட்டகைமுனு சரிதம் பூண்டு நடிக்கும் மேர்வின் சில்வா

துட்டகைமுனுவின் சரிதம் பூண்டு அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கும் ஷசுரங்கா லொவின் எவித்ஞூ (தேவலோகத்திலிருந்து வருகை தந்துள்ள) என்ற திரைப்படம் இன்று சீகிரியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் அரசியல் மேடைகளில் தான் துட்டகைமுனுவின் வாரிசு என்று அடிக்கடி கூறிக் கொள்வார்.

தான் சிறு வயது முதலே துட்டகைமுனுவின் குணவியல்புகளை வரவேற்பதாகக் கூறிவந்தார்.

இதனையடுத்து துட்டகைமுனு வேடத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அமைச்சர் மேர்வின் தயாராகி விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக