இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்காகக் கிறிஸ்மஸ் தீவில் முகாம் ஒன்றை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில், முன்னர் இருந்த இராணுவத்தளத்தையே, இலங்கையிலிருந்து செல்லும் அதிகளைத் தடுத்து வைப்பதற்கு உபயோகிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பழைய இராணுவத்தளமானது 2002ஆம் ஆண்டில் மூடப்பட்டது எனவும் கிறிஸ்மஸ் தீவில் ஏ ற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக இந்த முகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவத் தளத்தில் அகதிகளாக வரும் ஆண்களை மாத்திரமே தங்க வைக்கவுள்ளதாகவும், .பெண்களுக்கு மாற்று முகாம் ஒன்று திறக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக