ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவு செயலாளர் பாரதிதாசன் பயங்கரவத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு உதவிகளை வழங்கினார் என குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளுக்கு உதவிகளை வழங்கினார் என குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக