உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கோகோயின் போதைபொருளிலான உதைப்பந்தாட்ட கிண்ணத்தை ஒத்த போலியான கிண்ணத்தை கொலம்பிய பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கொகொட்டா விமான நிலைய கடதாசி களஞ்சியத்தை பொலிசார் சோதனையிட்டபோது இந்த போலியான கிண்ணம் கைப்பற்றப்பட்டதாக கொலம்பிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 அங்குல உயரம் கொண்ட இக்கிண்ணம் 11 கிலோ கிராம் எடை கொண்ட கோகோயினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ததாகவும் கொலம்பிய போதைப்பொருள்தடுப்பு நிலைய அதிகாரி ஜோஸ் பைர்டஹிடா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக