இலங்கையில்
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், சாருக்கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபை தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் இயக்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் காரணமக, இந்தத் திரைப்பட விழாவில் மேற்படி இந்திய திரைப்பட நட்சத்திரகள் கலந்துகொள்ளவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் தற்பொழுது அவர்கள் மூவரும் இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபையின் உயர் அதிகாரி ஒருவர், எமது இணையத் தளத்திற்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், சாருக்கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபை தெரிவித்துள்ளது.நாம் தமிழர் இயக்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் காரணமக, இந்தத் திரைப்பட விழாவில் மேற்படி இந்திய திரைப்பட நட்சத்திரகள் கலந்துகொள்ளவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் தற்பொழுது அவர்கள் மூவரும் இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபையின் உயர் அதிகாரி ஒருவர், எமது இணையத் தளத்திற்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக