25 டிசம்பர், 2009




“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்


புதியபாதை
ஆசிரியர்
சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)
யாழ்-சுழிபுரம்


புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகஊடகங்;களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளதுஎன்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்
இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா
காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு
நேரம்: மாலை 4:00 மணி

ஊடகத்துறையை காப்போம்! உண்மையை
எடுத்து கூறுவோம்!

-புதியபாதை ஏற்பாட்டுகுழு

மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771


தூதரகத்தில் தஞ்சம் வீட்டு சிறையில் இருந்து பின்லேடன் மகள் தப்பினார்
சவுதி தூதரகத்தில் தஞ்சம் வீட்டு சிறையில் இருந்து பின்லேடன் மகள் தப்பினார்




கெய்ரோ : ஒசாமா பின்லேடனின் 17 வயது மகள் ஈரானின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பி விட்டார். அவளுக்கு டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் தஞ்சம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதையடுத்துஇ அந்த அமைப்பின் தலைவராக ஒசாமா பின்«லடனின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஆப்கனிலிருந்து வெளியேறி ஈரானில் நுழைய முற்பட்டனர். அப்போதுஇ அவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில்இ பின்லேடனின் மகள் இமான் மற்றும் 5 மகன்களும் அடங்குவர்.

இந்நிலையில்இ கடந்த சில தினங்களுக்கு முன்பு இமான்இ நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு வீரர்களை ஏமாற்றிவிட்டு வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து விட்டார். இவர் ஈரானின் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ÔÔஷாப்பிங் சென்றபோது இமான் தப்பிச் சென்றார். சவுதி தூதரகத்தின் உதவியுடன் ஈரானை விட்டு வெளியேறி இருக்கலாம். இப்போதுஇ சிரியாவில் உள்ள எங்கள் அம்மாவுடன் இமான் சேர்ந்திருப்பார்ÕÕ என பின்லேடன் மகன் ஓமர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக