ஐந்து வருடமாக
, தொடர்ந்து 13 வயதான சிறுமியை, அவரது தந்தையும் மாமனும் சேர்ந்து கொடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தமை குறித்த் தகவலைத் தங்காலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மாமா தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அயலில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சிறுமியின் தாய் தெற்காசிய நாட்டில் பணிப்பெண்ணாகத் தொழில்புரிகிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர், இன்று தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
, தொடர்ந்து 13 வயதான சிறுமியை, அவரது தந்தையும் மாமனும் சேர்ந்து கொடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தமை குறித்த் தகவலைத் தங்காலைப் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மாமா தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அயலில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சிறுமியின் தாய் தெற்காசிய நாட்டில் பணிப்பெண்ணாகத் தொழில்புரிகிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர், இன்று தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக