2 ஜூன், 2010

அமைச்சர பசில் தலைமையிலான குழு முல்லைத்தீவு விஜயம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் றாஜபக்ச தலைமையிலான குழுவொன்று இன்றைய தினம் முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளது.

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்றப் பணிகளைப் பார்வையிடுவதும் அங்கு மேற்கொள்ளப்பட உள்ள அபிவிருத்திப் பணிகளை மேற் பார்வையிடுவதும் இந்த விஜயத்தின் நோக்கம் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக