ஜனாதிபதியின் அரசியல் வாழ்க் கைக்கு 40 வருடங் கள் நிறைவடை வதை முன்னிட்டு நாளை 7ஆம் திகதி நாடு முழுவதும் மத வைபவங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
1970 மே 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் பட்டார்.
இவர் ஜூன் 7ஆம் திகதி எம்.பியாக பதவி ஏற்றார். கடந்த 40 வருட காலத்தில் அவர் பாராளு மன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக, பிரதம ராக பதவி வகித்துள்ள அவர் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக