ஐக்
கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக தீக்குளித்த முதியவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
ஐ.தே.க தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை தீக்குளித்த காலி வெலிகமவைச் சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க ரியன்ஸி அல்கம என்வர் எரிகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஐ.தே.கவின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் தீக்குளித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் அவரது உறவினர்களைக் கண்டறிந்ததன் பின்னரே அவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட விடயம் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக தீக்குளித்த முதியவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.ஐ.தே.க தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை தீக்குளித்த காலி வெலிகமவைச் சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க ரியன்ஸி அல்கம என்வர் எரிகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஐ.தே.கவின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் தீக்குளித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் அவரது உறவினர்களைக் கண்டறிந்ததன் பின்னரே அவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட விடயம் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக