22 பிப்ரவரி, 2010

மரண அறிவித்தல்
1960. 05.20.............. 2010.2 .19

தோற்றம் ............. .....மறைவு
திருமதி. தேவிகா தயாபரன் (யசோஃதயா)நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர்அபிவிருத்திநிறுவனம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாமங்கத்தை வதிப்பிடமாகவும் கொண்டதிருமதி தேவிகா தயாபரன் கடந்த வெள்ளிக்கிழமை (19.02;.2010) அன்று காலமானார். அன்னார் தயாபரனின் அன்பு மனைவியும்,அழகைய்யா அன்னெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மருமகளும், அருண் பிரதிஸீன் (பிரான்ஸ்) பாசமிகு தயாரும், சிவபாலன் (லண்டன்), பவானி(லண் டன்)பால பாஸ்கரன், சியாமளா, சகுந்தலாதேவி(கனடா),காலஞ்சென்ற மங்களேஸ் வரி, கேதீ ஸ்வரன்(லண்டன் )
ஆகியோரின் அன்பு சகோதரியும்,கமலாவதி, சுந்தரலிங்கம், மனோகரன்(பெற்றோலிய கூட்டுத்தாபனம்), சி.ஞானமலர், மகேந்தரின்(ஜக்கிய
நாடுகள் நிறுவனம்), ரஞ்சினி(லண்டன்), தட்சணாமூர்த்தி(லண்டன்). சுவேதினி, விக்கினேஸ்வரன்,விமலராஜன்(கனடா), புவனா(லண்டன், குமரன்,கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துணியும்,சறோஜாதேவி, விக்கினேஸ்வரி, பொன்னரசுமலர், மகாதேவன், காலஞ்சென்ற சிவநடராஜா ஆகியோரின்
உடன்பிறவா சகோதரியும்,சியாம், சுந்தர், கோபிசுந்தர், லக்ஸ்மன்சுந்தர், பானுசுந்தர், அஜித் சுந்தர், அம்றிதா, ஜனுக்ஷ்ன், லக் ஷிதா,கிரிஜன், அபிதா, விதுஷா, விதுஷன், வினுதன், வாதுஷன், டிவிசன் ஆகியோரின் பெரியதாயும், சிந்துஜா,விதுஷன், குகேந்துஜா, தனுஷன் ஆகியோரின் சிறியதாயும், ரிஷிகன், ஜெனார்த்தன், ஜானுஷா, பவிஷா,டிவிஷா, பவிஷா, வசந்தகுமாரி, சந்திரகுமாரி, கோகிலகுமாரி, கிருஷ்ணகுமாரி, துலக்ஷிகுமாரி,மோசேதயான், ஜெயாசிறிதரன், நந்தகிஷோ, சசிந்தகிஷோ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.அன்னராது +தவுடல் எதிர்வரும் திங் கள்கிழமை (22.02.2010) திங்கள் கிழமை பிற்பகல் 4:00 மணிக்குகள்ளியங்காடு இந்து மயானத்திற்கு தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலைஉற்றார், உறவினா, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர்
065-2224678 (கணவர்-இலங்கை)
044-7529719072 (சிவபாலன்-லண்டன்)
044-1522696826 (பவாணி-லண்டன்)
077-6328073 (பால பாஸ்கரன்-இலங்கை)
077-63280739 (சியாமளா-இலங்கை)
514-3365338 (சகுந்தலாதேவி-சசி கனடா.
0044 2087955394 .ஜெயபாலன்(லண்டன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக