ஹந்தானே காட்டுப் பிரதேசத்தில் 500 ஏக்கர் காடு எரிந்து நாசம்
தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம்; 300 இராணுவம், பொலிஸ் அனுப்பி வைப்பு
தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம்; 300 இராணுவம், பொலிஸ் அனுப்பி வைப்பு
கண்டி, ஹந்தானே காட்டுப்பகுதியில் நேற்று முன்தினமிரவு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக சுமார் ஐநூறு ஏக்கர் காடு